1.Ravi Ramaya-Kulaithaikal manava manavarkalukku kalvokku selavu saiyalam 2.Suresh-நமது சமுதாய மக்களுக்கு உதவி செய்து எந்த பயனும் இருக்காது.. கொடுக்கிற வரைக்கும் தான் நல்லவர். இல்லையெனில் நம்மேல் வீன் பழி சுமத்துவார்கள். இருந்தாலும் நாம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்... பண உதவி செய்ய வேண்டாம்.. வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும். 3.Datta Swamy- Poor children's education and hospitality 4.Balasubramaniyan Saraswathi-ஜீஸல் காலிங்க்கு கொடுத்து பிரார்த்திக்க சொல்லுவோம்🤣😂 Just kidding 2.வேலையில்லாமல், பலருக்கு வேலையிருந்தும் சம்பளமில்லாமல் இருக்கிறார்கள், என்னைப் போன்று🙄 அவர்களுக்கு உதவலாம். 3.எனக்கு 25,000 கொடுங்கள் வட்டி இல்லா கடனாக. இரண்டு இரண்டு மாதங்களில் இரண்டு தவனையாக திருப்பி கொடுத்து விடுகிறேன். 5.Samuel Koilpillai-அந்த நண்பரின் நன்கொடை பணத்தோடு இன்னமும் நல்லது செய்ய விரும்பும் நண்பர்களிடமிருந்தும் நன்கொடை பெற்று அறக்கட்டளை ஏற்படுத்தி நம் இன ஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவலாம். 6.Viswanathan 7.Arul Marutha Rajan- அதில் ஐந்து லட்சம் எனக்கு கொடுத்து உதவுங்கள் இரண்டு ஆண்டுகளில் பேங்க் வட்டியில் திருப்பி கொடுக்கிறேன் 8. |
1
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment